About this blog


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உத்தேசித்த அடியவனாகிய என்னை அதன்பொருட்டு கணக்கு வழக்குகள் நிறைத்த திருச்சந்த விருத்தத்தின் பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தார் திருமழிசைப் பிரான்.

விளைவு - வேறு எந்தப்பக்கமும் திரும்பிப்பார்ப்பதையே விட்டுவிட்டேன்!

ஏகலைவனுக்கு துரோணாச்சாரியார் போல் திருச்சந்த விருத்தத்தின் கருத்துக்களை எல்லாம் விளக்கமாக அறிய உதவிய திரு. ரங்கநாதன் (Canada) (website - இங்கே) அவற்றை மேலும் விளங்க வைத்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி சுவாமிகளுக்கும் அடியேனின் மனதார்ந்த நன்றிகள் உரித்தாகும்.

I propose to translate the pasurams of Thiruchanda Viruttham into English - one by one, as far as possible in the form of English verses (A difficult task indeed!) Kindly pardon me for any fault.

2 comments:

  1. Namasthe i came across your posts only today.
    I vould only see up to 14 I think.

    🙏adiyen

    ReplyDelete