ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
Audio
Lecture on this verse by Sri Krishna Premi Swamigal:
Translation:
Primacy of thine stands way above the ancient angels.
Premiere, thou art, even to the yonder dwellers.
Prescribe, thou doth, the terminus of the divines
Principal, thou remain, for long eons - who doth fathom thou?
பதம் பிரித்தது:
ஆதியான வானவர்க்கும் அண்டமாய அப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆதியான வான வாணர் அந்தி காலம் நீ உரைத்து
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே?
விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)
அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர் - the yonder dwellers - "Nithya Suris"
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
Audio
Lecture on this verse by Sri Krishna Premi Swamigal:
Translation:
Primacy of thine stands way above the ancient angels.
Premiere, thou art, even to the yonder dwellers.
Prescribe, thou doth, the terminus of the divines
Principal, thou remain, for long eons - who doth fathom thou?
பதம் பிரித்தது:
ஆதியான வானவர்க்கும் அண்டமாய அப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆதியான வான வாணர் அந்தி காலம் நீ உரைத்து
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே?
விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)
In this verse the Azhwar says "ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்"
ஆதியான வானவர்க்கும் - To the ancient angels
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் சப்த ரிஷிகள் த்வாதச ஆதித்யர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள் ருத்ரன் அக்நி, யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று
(and also to)
அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர் - the yonder dwellers - "Nithya Suris"
நித்ய சூரிகள் - அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற ஜகத் காரண பூதரான நித்ய சூரிகளுக்கும் -அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே நித்ய சூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இறே - அதவா - "யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ" -என்றும் "யத்ரர்ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா" - என்றும் சொல்லுகிற ஆதி தேவர்கள் என்றுமாம்
ஆதியான வாதி நீ - Premiere, thou art
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் - இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ -
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி - Prescribe, thou doth, the terminus of the divines - i.e. Thou determine the terminal age of even these divine creations
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய் - இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது - ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய் நீ உரைத் தி – என்கிறது "சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது" -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே
ஆதியான கால நின்னை - Principal, thou remain, for long eons
ஆதி காலம் ஆன நின்னை -என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை கார்ய ரூபமான ஜகத்தடைய சக்த்ய வஸ்த ப்ரபை போலே "லீநமாய் சதேவ சோம்யே தமக்ரே" -என்கிறபடியே ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை
யாவர் காண வல்லரே - who doth fathom thou - என்கிறார்
தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்
Transliteration:
AdhiyAna vAnavRkku maNdamAya vappuRaththu
AdhiyAna vAnavaRkkum AdhiyAna vAdhi nI
AdhiyAna vAnavANar anthikkAlam nIyuraiththi
AdhiyAna kAlaninnai yAvar kANa vallarE?
Transliteration:
AdhiyAna vAnavRkku maNdamAya vappuRaththu
AdhiyAna vAnavaRkkum AdhiyAna vAdhi nI
AdhiyAna vAnavANar anthikkAlam nIyuraiththi
AdhiyAna kAlaninnai yAvar kANa vallarE?
No comments:
Post a Comment