இன்னையென்று சொல்லலாவ தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரு மாதியும்
நின்னையார் நினைக்கவல்லர் நீர்மையால்நி னைக்கிலே.
Audio Introduction by Sri Krishna Premi Anna:
Translation:
Scarce, in thy nature, is anything fathomable. Thine Puzzle-aware
Scholars declare thou as the slender Nappinnai's sweet heart!
Scheming thy profile as a cow herd (thou complicate yet more)!!
Scanty are those who can resolve thou unless it be thine benevolent will!
Translation in simple English by Dr. N Ranganathan:
To state that Thou art of such and such nature is not possible. The enlightened sages who understand the argument between Thy devotees and the non-devotees would state that Thou art the beloved of Nappinnai with the slender waist. When Thou do take birth along with the rest and yet remain different with the most beautiful and divine form, it will be impossible to understand Thee, Thy auspicious names, the glories of Thy birth place and the underlying transcendental form, by any self effort unless revealed by Thy accessible nature.
பதம் பிரித்தது:
இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் - இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே
விளக்கம்:
(Explanation by Sri Periavachaan Pillai - வியாக்யானம்)
Introduction:
அவதாரிகை -
இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் - கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும் அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் - Azhwar states in this verse that the Lord's greatness and the secret of His Avataara (special incarnations) can be understood only if He chooses to reveal them to us. It is not achievable with any amount of self- effort.
வியாக்யானம் -
இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் -
Scarce, in thy nature, is anything fathomable
அவதரித்து நிற்கிற நிலையில் -அஜஹத் ஸ்வபாவங்கள் என்ன -சௌலப்யாதிகள் என்ன - இவற்றிலே ஒரு கோடியிலே உன்னை பரிச்சேதிக்க புக்கால் ஏவம்விதன் என்று சொல்லல் ஆவது இல்லை - "ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த" (Thiruvaymozhi)
இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் -
declare thou as the slender Nappinnai's sweet heart
"தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்" - என்கிறபடியே அவதார ரஹச்யஞானம் உடையவர்களும் மிதுனமே (the pair - He and His consort) ஆஸ்ரயணீயம் - என்று சஜாதீயரில் வ்யாவர்தனான உன்னை உபதேசிப்பார்கள் - நேரிதான இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்று சொல்லுவார்கள் யாதுமிட்டு -என்று கீழோடு கூட்டின போது சுபாஸ்ரயத்தை ஓதுகிற பிரகரணங்களில் "அங்குஷ்ட மாதரம்" என்றும் - "அக்நிர் மூர்த்தா சஷு ஷீ சந்த்ர சூர்யௌ" - என்கிறபடியே "த்ரைலோக்ய சரீரன்" என்றும் - இத்யாதிகளில் சொல்லுகிற சுபாஸ்ரயங்களை அடங்க விட்டு - "மனுஷ்யத்வே சமாநுஷீ" -என்று கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீளா வல்லபனே - சுபாஸ்ரயமம் என்பார்கள் -
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் -
Thine Puzzle-aware scholars
உன் நிமித்தமாக ஆஸ்ரிதருக்கும் அநாஸ்ரிதருக்கும் உண்டான விவாதத்தை அனுசந்திக்கும் பண்டிதர்கள் -அதாகிறது - "பேருமோர் ஆயிரம் பிற பல உடைய வெம்பெருமான்" -என்றாய்த்து ஆஸ்ரிதர் உடைய அறிவு "பேருமோர் உருவம் உளதில்லை" -என்றாய்த்து அநாஸ்ரிதர் உடைய அறிவு இந்த விவாதத்துக்கு அடி நீ என்று அறியுமவர்கள்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை -
Scheming (devising) thy profile as (that of) a cow herd, (thou complicate the matters yet more)!!
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே - சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண செஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை - அதவா - அவதார சமாப்தியில் விச்ரம ஸ்தலமான வ்யூஹ விக்ரஹங்கள் என்ன -தத் தத் குண சேஷ்டித வாசகங்கள் ஆன திருநாமங்கள் என்ன - ஆமோதாதி வ்யூஹ நிதானங்கள் என்ன இவற்றுகடியான பரத்வம் என்ன -இவற்றை உடைய உன்னை என்றுமாம்-
யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –
Scanty are those who can resolve thou unless it be thine divine will!
நீர்மையால் நினைக்கில் அல்லது ஆர் நினைக்க வல்லர் -உன்னுடைய நீர்மையினால் நீ அறிவிக்க அறியும் அத்தனை ஒழிய வேறு அறிய வல்லார் ஆர் -அதாகிறது - "பஹூ நி மேவ்ய தீதாநி" -என்று தொடங்கி –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று நீ அறிவித்தாப் போலே அறிவிக்க அறியும் அத்தனை -
பிரமாணத் திரட்டு -
The vedic and Pasuram quotations given in the Vyakyanam are given below with their context

- அஜாயமானோ பஹுதா விஜாயதே தச்ய தீரா பரிஜாநந்தி யோனீம் (Purushasuktham) "Although birthless, He takes many births. Only the enlightened ones understand His incarnations well."
- அங்குஷ்டமாத்ரேபுருஷோமத்யாஆத்ம நிதிஷ்டதி (Katha Upanishad 2-1-12) - The Being (Purusha) of the size of the thumb resides in the body.
- அக் நிர் மூர்த்தோ சக்ஷுசி சந்ரே சூர்யோ திஷஸ்ரோத்ரோவாக்விவ்ருதாக்ஷ வேதா
வாயுப் ப்ராணோ ஹ்ருதயம் விஸ்வமச்ய பத்ப்யாம் ப்ருதுவீ ஹ்யேஷ சர்வபூதாந்தராத்மா(Mundaka Upanishad 2-1-4) "For Him the heaven is the head, the moon and the sun are the two eyes, the directions are the two ears, the revealed Vedas are the speech, air is the vital force, the whole Universe is the heart and the earth is His feet. He is the indwelling Self of all"
- தேவேத்யே தேவதேஹேயம் மனுஷ்வத்யே ச மானுஷீ
விஷ்னோ தேவேனரூபாம் வை கரோத்யேஷாத்மனஸ்தனும் (Vishnu Puranam 1-9-145)
" When the Lord takes avataara as deva, She takes form of the devas, when He takes the human form She takes that of the human. She makes her physical form suited to the avataara of Vishnu"
- பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான் (Thiruvaimozhi
1-3-4) "You have innumerable names and forms" - பஹூனீமே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுன - "Many births of Mine have passed O' Arjuna, and so it is
with you also" (Geetha- 4-5)
- ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வெத்தி தத்வத்த:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைனி மாமேதி சோர்ஜுன
(Geetha 4-9) "He who thus knows in truth My divine birth and actions, does not get rebirth after leaving the body; he will come to Me, O'Arjuna"
No comments:
Post a Comment